உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வலை தின விழிப்புணர்வு

வலை தின விழிப்புணர்வு

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சைபர் ஜக்குருதா கிளப் சார்பில் உலக வலை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ராம சுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு, மாணவர் நலன் விரிவாக்க பணி கூடுதல் முதன்மையர் சிலம்பரசன் பேசினர். கிளப் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை