உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எடையாளர் சஸ்பெண்ட்

எடையாளர் சஸ்பெண்ட்

மதுரை : நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் மதுரை மேலப்பொன்னகரத்தில் ரேஷன் கடை எண் 18 செயல்படுகிறது. இங்கிருந்து அரிசி மூடைகள் கடத்தப்பட்டது குறித்து வீடியோ வெளியானது. துறை ரீதியான விசாரணைக்கு பின் கடை எடையாளர் ராஜேஸ்வரி நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ