உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லாரி மீது பஸ் மோதல் பெண் பலி: காயம் 19

லாரி மீது பஸ் மோதல் பெண் பலி: காயம் 19

மதுரை: மதுரை விரகனுார் ரிங் ரோடு அருகே நேற்று மதியம் பரமக்குடியில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் பஸ், ரோட்டோரத்தில் நின்ற சரக்கு லாரி மீது மோதி சிக்கிக்கொண்டது. இதில் பஸ் பயணி இடைகாட்டூர் ஸ்டெல்லா செல்வி 59, பலியானார். 19 பேர் காயமுற்றனர். விபத்தை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிரேன் மூலம் பஸ் இடிபாடுகளில் இருந்து அகற்றப்பட்டது. சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை