உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இளம்பெண் எரித்துக் கொலை

இளம்பெண் எரித்துக் கொலை

மதுரை : மதுரை சிலைமான் அருகே மேல சக்குடியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் மாயமானதாக ஜூன் 21ல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று இரவு வைகை ஆற்றில் பாதி எரிந்த நிலையில் அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர். கொலை செய்துவிட்டு உடலை எரிக்க முயற்சித்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை