உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.10.24 கோடி ஓய்வூதிய பலன்

ரூ.10.24 கோடி ஓய்வூதிய பலன்

மதுரை : மதுரை மாநகராட்சியில் ஓய்வு பெற்ற 129 பணியாளர்களுக்கு ரூ. 10.24 கோடி மதிப்பிலான பணப்பலன்களை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் மதுபாலன் வழங்கினர்.2022, 2023 ல் இளநிலை உதவியாளர், துாய்மை பணியாளர், மஸ்துார், வரி வசூலிப்பவர் என 129 பேர் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கான ஈட்டியவிடுப்பு, பணிக்கொடை, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் நிலுவை என ரூ.10 கோடியே 24 லட்சத்து 513 மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன. கணக்கு குழுத் தலைவர் நுார்ஜஹான், உதவி கமிஷனர் (கணக்கு) விசாலாட்சி, கண்காணிப்பாளர் செந்தில் முருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ