உள்ளூர் செய்திகள்

296 பேர் கைது

மதுரை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்மாவட்டங்களில் நேற்று மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மது விற்றதாக 296 பேர் கைது செய்யப்பட்டதோடு, 9,841 மதுபானப் பாட்டில்கள் (1,793.615 லிட்டர்) பறிமுதல் செய்யப்பட்டன என தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை