உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லட்சுமி தீர்த்தகுளத்தில் 36 அடி உயர வேல்

லட்சுமி தீர்த்தகுளத்தில் 36 அடி உயர வேல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் லட்சுமி தீர்த்த குளம் ரூ. 6.50 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. குளத்தின் மையப் பகுதியில் கல்பீடம் அமைத்து அதில் மகாலட்சுமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே 36 அடி உயரத்தில் மின் விளக்குகளால் ஒளிரும் வேல் அமைக்கப்பட உள்ளது. வேல் தயாரிக்கும் பணி நடந்து வருவதாக அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி