உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் திருட்டு

பஸ்சில் பெண்ணிடம் 6 பவுன் திருட்டு

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தைச் சேர்ந்த முருகாயி. இவர் விருதுநகரில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு பஸ்சில் ஊருக்கு திரும்பினார். கள்ளிக்குடி வந்து பார்த்தபோது பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, பணம் இருந்த பர்ஸ் மாயமானது தெரிந்தது. கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை