உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 74 புகார்களுக்கு தீர்வு

74 புகார்களுக்கு தீர்வு

திருமங்கலம் : திருமங்கலம் டி.எஸ்.பி., அலுவலகத்தில் பொதுமக்கள்குறை தீர்ப்பு முகாம் ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர் தலைமையில் நடந்தது. நகர், தாலுகா, சிந்துபட்டி, கூடக்கோவில், கள்ளிக்குடி, ஆஸ்டின்பட்டி, பெருங்குடி ஸ்டேஷனில் பொதுமக்கள் கொடுத்திருந்ததில் 74 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சுப்பையா, எஸ்.ஐ., கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ