உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முகாமில் 788 மனுக்கள்

முகாமில் 788 மனுக்கள்

மேலுார்: மேலுார் தனியாமங்கலத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் துணை கலெக்டர் (ஆய்வு குழு மாவட்ட அலுவலர்) பஞ்சாபகேசன் தலைமையில் நடந்தது. இதில் 788 மக்கள் பெறப்பட்டன. முகாமில் தாசில்தார்கள் செந்தாமரை, லயனல் ராஜ்குமார், நகராட்சி தலைவர் முகமது யாசின், கமிஷனர் கிருஷ்ணவேணி, பி.டி.ஓ.,க்கள் சுந்தரசாமி, சரஸ்வதி, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி