மேலும் செய்திகள்
பரவலுாரில் சிறப்பு மருத்துவ முகாம்
16-Nov-2024
வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்
23-Oct-2024
மேலுார்: பொட்டப்பட்டியில் அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஜெயசுதா, ஒன்றிய குழு உறுப்பினர் நதியா துவக்கி வைத்தனர். 986 பேருக்கு தோல், காசநோய், சர்க்கரை நோய், கண் மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகளை வட்டார மருத்துவ அலுவலர் சண்முக பெருமாள் தலைமையில் மருத்துவ குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் ஜாபர், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.
16-Nov-2024
23-Oct-2024