மேலும் செய்திகள்
தேவகோட்டை நகரத்தார் குன்றத்திற்கு பாதயாத்திரை
26-Jul-2026
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கீழத்தெருவில் ஆகஸ்ட் 7 இரவு வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த பத்துக்கும் மேற்பட்ட டூவீலர்களை மர்ம நபர்கள் 6 அடி நீளமுள்ள வாளால் வெட்டி சேதப்படுத்தினர். ஒரு டூவீலருக்கு தீ வைத்தனர். சில வீடுகளின் கேட்டை உடைத்து கதவுகளை வாளால் வெட்டினர். தட்டி கேட்ட பெண்களை மிரட்டிவிட்டு தப்பினர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Jul-2026