உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கையில் பாம்புடன் வந்த விவசாயி

கையில் பாம்புடன் வந்த விவசாயி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன் 52. நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்தது. அந்த பாம்பை உயிருடன் பிடித்து பையில் போட்டுக்கொண்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை