உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் மயங்கிய மாணவி பலி

பள்ளியில் மயங்கிய மாணவி பலி

வாடிப்பட்டி; மதுரை மாவட்டம் கட்டக்குளம் கூலித்தொழிலாளி அழகர் மகள் ஆனந்தி 17, வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 படித்தார். இன்று காலை பள்ளியில் பிரேயாருக்கு வரிசையில் வந்த போது படியில் மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் மாணவி இறந்ததாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை