மேலும் செய்திகள்
தமிழ் இலக்கிய விழா
02-Mar-2025
மகளிர் தின விழா கொண்டாட்டம்
11-Mar-2025
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி மாணவியருக்கு தலைமை தபால் நிலையம் சார்பில் ஆதார் பதிவு, பெயர் திருத்தம், முகவரி, பிறந்த தேதி, அலைபேசி எண் மாற்றங்கள் செய்யும் முகாம் மூன்று நாட்கள் நடந்தது. செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார். முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் உமா மகேஸ்வரி, பேராசிரியர் மாரியம்மாள் ஒருங்கிணைத்தனர்.
02-Mar-2025
11-Mar-2025