உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆவின் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஆவின் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுரை, செப். 25 – மதுரை ஆவின் உதவிப் பொதுமேலாளர்கள் ஜெகதீஸ்வரன் (மார்க்கெட்டிங்), சண்முகவடிவேல் (நிதி) திருச்சிக்கும், பூங்கொடி (பொறியியல்) கோவைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதில், உதவிப் பொது மேலாளர்களாக திருச்சியில் இருந்து அமர்நாத் (மார்க்கெட்டிங்), கன்னியாகுமரியில் இருந்து அருள்ஜோஸ் (நிதி), கோவையில் இருந்து தர்மசத்தியன் (பொறியியல்) ஆகியோர் மதுரை ஆவினில் பொறுப்பேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை