உள்ளூர் செய்திகள்

ஜூடோவில் சாதனை

மேலுார்: பெரம்பலுாரில் மாநில ஜூடோ போட்டி நடந்தது. இதில் மேலுார் ஜாஸ் பள்ளி மாணவர்கள் கவியரசு தங்கம், பிளஸ்சன் வெள்ளி, நித்திக்குமார், பிரித்தீஸ் வெண்கல பதங்கங்களை வென்றனர். அவர்களை முதல்வர் ஜெயந்த் வேதசாம், பயிற்சியாளர் சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ