மேலும் செய்திகள்
ரத்தான 60 மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கம்
05-Feb-2025
மதுரை; மதுரை - தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இன்று (பிப். 6) முதல் மார்ச் 21 வரை மதுரை - தாம்பரம் - மதுரை வாராந்திர ரயில்களில் (22623/22624) இரண்டு ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகின்றன.மேற்கண்ட ரயில்கள் ஒரு ஏ.சி., இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 5 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், ஒரு பேன்ட்ரி கார், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படுகின்றன.
05-Feb-2025