உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிர்வாகி தேர்வு

 நிர்வாகி தேர்வு

மதுரை: திருச்சியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில பொதுக்குழு நடந்தது. இச்சங்கத் தேர்தலில் மாநில துணைத்தலைவராக மதுரை அனுப்பானடி மின்வாரிய வணிக ஆய்வாளர் க. கருப்பசாமி தேர்வு செய்யப்பட்டார்.அவருக்கு மதுரை மண்டல தலைமை பொறியாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை