உள்ளூர் செய்திகள்

ஆலோசனை

சோழவந்தான்: மேலக்காலில் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., கருப்பையா தலைமை வகித்தார். பி.டி.ஓ., சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். அடிப்படை வசதிகள், சுகாதார மேம்பாடு, மக்கள் குறைதீர்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொறியாளர்கள் வசந்தி, துர்க்காம்பிகை ஊராட்சி செயலர்கள், யூனியன் ஆபீஸ் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை