உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

 வேளாண் மாணவிகள் செயல் விளக்கம்

அலங்காநல்லுார்: கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர். மாணவி அகல்யா, பெரிய இலந்தைகுளத்தில் மாணவி தாரணி , சின்ன இலந்தைகுளத்தில் அக் ஷயா விளைச்சல் பாதிப்பு, தடுக்கும் முறைகள் குறித்தும், மாணவி கோகுல இந்திரா தரமான கத்தரி விதை உற்பத்தி, கல்லணையில் அக் ஷயா, அழகாபுரியில் அபிநயா தென்னை பாதிப்பு, தடுப்பு முறை குறித்தும், கல்வெளிப்பட்டியில் அக் ஷயா ஸ்ரீ அருள்ஜோதி வாழைத்தண்டை பாதுகாப்பது குறித்தும் விளக்கினர். ---------------------------------------------------------------------------------------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை