விவசாய பயிற்சி
மேலுார்; காந்திகிராம பல்கலை வேளாண் கல்லுாரி மாணவிகள் ஆர்த்தி, இசானி, நாகப்பிரியா, மதுமிதா, கோபிகா, சுபஸ்ரீ உள்ளிட்டோர் வெள்ளலுார் விவசாயிகளுக்கு நெல்லின் மதிப்பு கூட்டல், கோச்சினியல் பூச்சி வளர்ப்பு குறித்த பயிற்சி அளித்தனர்.