உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., ஆலோசனை

அ.தி.மு.க., ஆலோசனை

மதுரை: மதுரை அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்துார் அம்மா கோயிலில் நடந்தது. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் ஆலோசனை வழங்கினார் . நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் அப்துல் சமது, செந்தில்குமார், சதீஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தவசி, நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், தமிழரசன், கருப்பையா, மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை