மேலும் செய்திகள்
உசிலம்பட்டி கண்மாய் சீரமைக்கும் பணி ஆய்வு
25-Jun-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 5 பகுதி மாயாண்டித்தேவர் தெருவில் சாக்கடை வசதியும், இருளப்பத்தேவர் தெருவில் ரோடு, கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டு 2 ஆண்டுகளாகியும் நடக்காத சீரமைப்பு பணியையும் விரைந்து முடிக்க அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பூமாராஜா, தேவசேனா, பொன்பாண்டியம்மாள் நகராட்சித் துணைத்தலைவர் தேன்மொழி, கமிஷனர் இளவரசனிடம் மனு அளித்தனர்.
25-Jun-2025