மேலும் செய்திகள்
வள்ளலார் சர்வதேச மையம் பணி விரைவில் துவங்கும்
06-Oct-2024
மதுரை: மதுரை அருள்தாஸ்புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் வள்ளலார் அன்னதான குழு சார்பில் அன்னதானம் நடந்தது. இதையொட்டி ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட்டது. திரளானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை குழுவின் துணைத் தலைவர் பாண்டித்துரை செய்திருந்தார்.
06-Oct-2024