உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அம்பேத்கர் நினைவு கருத்தரங்கம்

அம்பேத்கர் நினைவு கருத்தரங்கம்

மதுரை: மதுரையில் அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு, எழில் அறக்கட்டளை சார்பில் அம்பேத்கரின் 68ம் நினைவு நாள் கருத்தரங்கம் நடந்தது.அம்பேத்கர் பிறந்த நாள், நினைவு நாளில் மாணவர்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்துவது எனதீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மாநில இணை பொதுச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயலாளர் சேகர், செய்தி தொடர்பாளர் பாலசந்தர், பொருளாளர் பாண்டியராமன், ராஜேந்திர பிராசாத், ஆனந்த் கிருஷ்ணசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை