உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கார் மீது ஆம்புலன்ஸ் மோதல்

கார் மீது ஆம்புலன்ஸ் மோதல்

மதுரை: மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிவானந்தம் என்பவரது கார் மீது பெண் நோயாளியை அழைத்து வந்த தேனி தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வேன் மோதியது. இதில் காரின் பின்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக நோயாளி உயிர்தப்பினார். நோயாளியுடன் வந்த உதவியாளருக்கும், ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ