மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
மதுரை: மதுரை துரைசாமி நகர் மக்கள் நலச்சங்க ஆண்டு விழா அமைச்சர் தியாகராஜன் முன்னிலையில் நடந்தது.சங்க புரவலர் உதயகுமார், தலைவர் கோவிந்தன், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் கோவிந்தராஜன், கவுன்சிலர் அமுதா தவமணி, தி.மு.க., வட்ட செயலாளர் பாலசிவக்குமார் பங்கேற்றனர். அமைச்சர் பேசுகையில், சங்கங்கள் வளர்ச்சியடையும்போது அப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படும். சமுதாய கட்டமைப்புகள்தான் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றார்.
27-Jan-2025