உள்ளூர் செய்திகள்

 ஆண்டு விழா

சோழவந்தான்: சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தீபா வரவேற்றார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சுந்தரவள்ளி, துணைத் தலைவர் கண்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாண்டிச்செல்வி பங்கேற்றனர். ஆசிரியர் தனலெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கிரேஸ் பாக்கியமணி தொகுத்து வழங்கினார். உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை