உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

அழகர்கோவில்: அழகர்கோவில் மலைமேல் ராக்காயி அம்மன் கோயில் உள்ளது. நேற்று வருடாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜை நடந்தது. அம்மனுக்கு பல்வேறு அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். பக்தர்கள் நுாபுர கங்கையில் நீராடினர். ஏற்பாடுகளை கள்ளழகர் கோயில் இணைகமிஷனர் பொன் சுவாமிநாதன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி