மேலும் செய்திகள்
பொறுப்பேற்பு
27-Sep-2024
பொறுப்பேற்பு
27-Sep-2024
மதுரை, : மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான மின்வாரிய தலைமைப் பொறியாளர் மங்களநாதன், சென்னை மின்வாரிய மரபுசாரா எரிசக்தி பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இவரது இடத்தில், மதுரை பசுமலை மின்வாரியத்தில் மேற்பார்வை பொறியாளர் (இயக்கம்) பழனிச்சாமி, பதவி உயர்வில் நியமிக்கப்பட்டுள்ளார்.
27-Sep-2024
27-Sep-2024