உள்ளூர் செய்திகள்

நியமனம்

மதுரை : மதுரை மாநகராட்சி கல்வி அலுவலராக செங்கல்பட்டு தனியார் பள்ளி டி.இ.ஓ., ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். மாநகராட்சியில் காலியாக இருந்த இப்பணியிடத்தில், ஆனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரகுபதி கூடுதல் பொறுப்பு வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை