மேலும் செய்திகள்
செங்கை, காஞ்சி அறநிலைய உதவி கமிஷனர்கள் நியமனம்
26-Sep-2024
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் துணை கமிஷனராக பணியாற்றிய சுரேஷ், தஞ்சாவூர் இணை கமிஷனர் அலுவலகத்திற்கு துணை கமிஷனராகவும், அங்கு துணை கமிஷனராக பணியாற்றிய சூரியநாராயணன் திருப்பரங்குன்றத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டனர். சூரியநாராயணன் திருப்பரங்குன்றத்தில் பொறுப்பேற்கும் வரை, மதுரை அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, திருப்பரங்குன்றம் துணை கமிஷனர் பணியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார்.
26-Sep-2024