உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் கமிஷனரிடம் அர்ஜூன் சம்பத் புகார்

போலீஸ் கமிஷனரிடம் அர்ஜூன் சம்பத் புகார்

மதுரை : ஹிந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நேற்று மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதுாறு பரப்புகிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார். விசாரணை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தென்னிந்திய பா.பி., தலைவர் திருமாறன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !