உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துணைமுதல்வரை வரவேற்க ஏற்பாடு

துணைமுதல்வரை வரவேற்க ஏற்பாடு

மதுரை : மதுரையில் அமைச்சர் மூர்த்தி, தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (செப்.,11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் துணைமுதல்வர் உதயநிதி அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக இன்று இரவு 8:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகை தரும் உதயநிதிக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்று வரவேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை