உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலையுடன் கைது

புகையிலையுடன் கைது

பாலமேடு: பாலமேடு போலீசார் அலங்காநல்லுார் ரோட்டில் வாகன சோதனை செய்தனர். டூவீலரில் 6.75 கிலோ புகையிலை பாக்கெட்களுடன் வந்த சாத்தாவு நகர் கண்ணனை 55, கைது செய்தனர். புகையிலை பாக்கெட்கள், டூவீலர், ரூ.2500 பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ