புகையிலையுடன் கைது
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி பகுதியில் எஸ்.ஐ., முகமது சலில் சல்மான், வி. புதுார் பகுதியில் ரோந்து சென்றபோது கார்த்திகேயன் 55, வையகம் 54, ஆகியோரை கைது செய்து ஒரு கிலோ 575 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தார்.