உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ்சில் சீண்டல் கண்டக்டர் கைது

பஸ்சில் சீண்டல் கண்டக்டர் கைது

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நல்லசாமி 54. அரசு பஸ் கண்டக்டர். எம். கல்லுப்பட்டி வழித்தட பஸ்சில் 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரை உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி போக்சோ வழக்கில் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை