சங்க நிர்வாகிகள் தேர்வு
மதுரை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் எழுத்தர்கள் சேமநல நிதி சங்கத்திற்கு 2025-28க்கு தலைவர் செல்வம், பொதுச் செயலாளர் ராமசாமி, பொருளாளர் சுந்தரராஜன், துணைத் தலைவர்கள் மாணிக்க வாசகம், தவசி, நீதிராஜன். இணைச் செயலாளர்கள் பி.சரவணன், சிவக்குமார், துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், கதிரேசன், செயற்குழு உறுப்பினர்கள் அழகுமலை, ஜோஸ்வா பெர்னாட்சா, வெள்ளையப்பன், மாரிமுத்து, பழனி, பாண்டியராஜன், முனீஸ்வரன், தெய்வேந்திரன், பாலகிருஷ்ணன், எஸ்.சரவணன், ஏ.விஜயகுமார், பி.விஜயகுமார், கருப்பையா, மோகன், பெனடிக் ஆசீர்வாதம், அழகுசுந்தரம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.