உள்ளூர் செய்திகள்

சங்க கூட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் உசிலம்பட்டி ஒன்றிய கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தவமணி, செயலாளர் முருகன், பொருளாளர் பாண்டியன், உசிலம்பட்டி ஒன்றிய தலைவர் நாகராஜ், செயலாளர் சின்னச்சாமி பொருளாளர் வீரையா பங்கேற்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதைப் போல தமிழகத்திலும் உதவித்தொகை வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தொடர்ந்து பணிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை