உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

அவனியாபுரம் : அவனியாபுரத்தில் அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மண்டல நிர்வாக இயக்குனர் சிங்காரவேலன், ஓட்டுனர் பயிற்சி மைய உதவி மேலாளர் பூமிநாதன் தலைமையில் ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை