மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பிரசாரம்
01-Feb-2026
திருமங்கலம்: போதையில்லா தமிழ்நாடு என்பதை உருவாக்க திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் கலால் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. கோட்டக் கலால் தாசில்தார் ஹேமலதா, வருவாய் ஆய்வாளர்கள் செந்தில்குமரன், நாகேந்திரன், வி.ஏ.ஓ., பாலமுருகன் பங்கேற்றனர். போதை பொருள்களை பயன்படுத்தாமல் இருப்பது குறித்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
01-Feb-2026