உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி மாணவர்கள், வருவாய்த் துறையினர் இணைந்து நுாறு சதவீத வாக்குப்பதிவு, நியாயமான வாக்களிப்பை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். உசிலம்பட்டி தேர்தல் அலுவலர் உட்கர்ஷ்குமார் துவக்கி வைத்தார். தாசில்தார் கார்த்திகேயன், வருவாய் அலுவலர்கள், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !