உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு வாரம்

விழிப்புணர்வு வாரம்

மதுரை: மதுரைக் கோட்ட ரயில்வே சார்பில் ஊழியர்கள், பயணிகள், பொதுமக்களிடையே நேர்மை, வெளிப்படைத் தன்மையை வளர்க்கும் நோக்கில், அக்.26 முதல் நவ.1 வரை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதிகாரிகள், ஊழியர்களுக்கு நேர்மை குறித்த உறுதிமொழியை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா வழங்கினார். கூடுதல் கோட்ட மேலாளர் பிரசன்னா, கோட்டப் பணியாளர் அதிகாரி சங்கரன், கிளைத் தலைவர்கள், அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !