மேலும் செய்திகள்
இளம் வக்கீல்களுக்கு சட்ட புத்தகம் வினியோகம்
02-Mar-2025
வழக்கறிஞர் பிறந்த நாள் விழா
26-Mar-2025
மேலுார்: பொட்டப்பட்டியில் சட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மேலுார் சார்பு நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசு வழக்கறிஞர் சபாபதி, வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
02-Mar-2025
26-Mar-2025