உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு

 விழிப்புணர்வு

பேரையூர்: பேரையூர் தாலுகா சேடபட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் ஓட்டளிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையாளர் வடிவேலு தலைமையிலும் உதவி பொறியாளர் கணேசமுருகன் முன்னிலையிலும் நடந்தது. சத்துணவு பணியாளர்கள், மகளிர் குழுவினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் அனைவரையும் பணம் வாங்காமல் ஓட்டளிக்க வைப்போம் என உறுதிமொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை