உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தேர்தல் எழுத்தறிவு மன்றம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. துணை முதல்வர் கணேசன் தலைமை வகித்தார்.‌ பேராசிரியர் கோபாலசுந்தர் வரவேற்றார். சிவகங்கை அரசு கல்லுாரி பேராசிரியர் அஸ்வத்தாமன் பேசினார். மாணவி ஹரிணி தொகுத்து வழங்கினார். பேராசிரியர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.‌


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ