உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உண்டியல் திருட்டு

உண்டியல் திருட்டு

பேரையூர் : பேரையூர் அருகே பூசாலபுரம் ஒச்சாண்டம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கதவை உடைத்து உண்டியலை திருடிச் சென்றனர். நேற்று காலை பூஜாரி காசிமாயன் கோயிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியலை காணவில்லை. அவர் புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி