உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரை: தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி சாந்தகுமாரி. இவர் அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவியாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவி ஜெ.ஆனந்தவள்ளி செயலாளராகவும் பெங்களூருவில் நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நிர்வாக பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டது இதுவே முதன்முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி