மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
India-விற்கு தலைவலி இருந்த 'Head'
07-Dec-2024
மதுரை : மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரிச் செயலாளர் கே.பி. ராதாகிருஷ்ணனின் 91வது பிறந்தநாள் விழா முதல்வர் ஆனந்தன் தலைமையில் கொண்டாடப்பட்டது.''1982 முதல் கல்விச் சேவையில் பெரும்பங்கு ஆற்றி வருபவர்.கே.எல்.என்., நிறுவனத்தின் பாலிடெக்னிக், பொறியியல், பி.எட்., கல்லுாரிகள், சி.பி.எஸ்.இ., பள்ளி ஆகிய கல்வி நிறுவனங்களை துவக்குவதற்கு பெரும்பங்கு ஆற்றியவர்'' என புகழாரம் சூட்டப்பட்டது.
03-Dec-2024
07-Dec-2024